அமோனியம் மேலேட்டு

அமோனியம் மேலேட்டு (Ammonium malate) என்பது (NH4(C2H4O(COO)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மேலிக் அமிலத்தினுடைய அமோனியம் உப்பு அமோனியம் மாலேட்டு ஆகும். உணவு சேர்க்கைப் பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். உணவு சேர்க்கைப் பொருட்களாக அளிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய எண்ணாக இதற்கு வழங்கப்பட்டிருப்பது ஐ349 ஆகும்.

அமோனியம் மேலேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டையமோனியம் மேலேட்டு
வேறு பெயர்கள்
Ammonium hydroxybutanedioate; E349
இனங்காட்டிகள்
6283-27-8 N
ChemSpider 14741352 Y
EC number 228-499-2
InChI
  • InChI=1S/C4H6O5.2H3N/c5-2(4(8)9)1-3(6)7;;/h2,5H,1H2,(H,6,7)(H,8,9);2*1H3 Y
    Key: KGECWXXIGSTYSQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H6O5.2H3N/c5-2(4(8)9)1-3(6)7;;/h2,5H,1H2,(H,6,7)(H,8,9);2*1H3
    Key: KGECWXXIGSTYSQ-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13644148
  • [NH4+].[NH4+].[O-]C(=O)CC(O)C([O-])=O
பண்புகள்
C4H12N2O5
வாய்ப்பாட்டு எடை 168.15 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அதே நேரத்தில் அமோனியம் மேலேட்டை உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான பரிந்துரையும் இருக்கிறது[1]


மேற்கோள்கள்

தொகு
  1. "Food additives". Food Alerts. 16 January 2011. பார்க்கப்பட்ட நாள் 18 November 2017. Ammonium malate E349: Avoid
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோனியம்_மேலேட்டு&oldid=2482165" இலிருந்து மீள்விக்கப்பட்டது