மேலிக் அமிலம்

மேலிக் அமிலம் (Malic acid) என்னும் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: HO2CCH2CHOHCO2H. இந்த கார்பாக்சிலிக் இரு அமிலமானது புளிப்பான உணவுகளிலும், பழுக்காதப் பழங்களிலும் காணப்படுகின்றது. மேலிக் அமிலம் இரண்டு முப்பரிமாண மாற்றிய வடிவங்களில் உள்ளது: (L- ஆடி மாற்றியன் மற்றும் D-ஆடி மாற்றியன்). ஆனால், இயற்கையில் L-மாற்றியன் மட்டுமே உள்ளது. செயற்கையில், L- and D-மேலிக் அமிலம் கலவையாக உண்டாக்கப்படுகிறது. இதன் உப்புகளும், மணமியங்களும் மேலேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. மேலேட் எதிரயனி சிட்ரிக் அமில சுழற்சியில் இடைபொருளாக உள்ளது.

மேலிக் அமிலம்
Skeletal structure
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஹைட்ராக்சி பியூட்டேன்டையோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
L-மேலிக் அமிலம்
D-மேலிக் அமிலம்
(-)-மேலிக் அமிலம்
(+)-மேலிக் அமிலம்
(S)-ஹைட்ராக்சி பியூட்டேன்டையோயிக் அமிலம்
(R)-ஹைட்ராக்சி பியூட்டேன்டையோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
6915-15-7 Y
ChemSpider 510 Y
83793 D-(+)-malic acid Y
193317 L-(-)-malic acid Y
EC number 230-022-8
InChI
  • InChI=1S/C4H6O5/c5-2(4(8)9)1-3(6)7/h2,5H,1H2,(H,6,7)(H,8,9) Y
    Key: BJEPYKJPYRNKOW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H6O5/c5-2(4(8)9)1-3(6)7/h2,5H,1H2,(H,6,7)(H,8,9)
    Key: BJEPYKJPYRNKOW-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D04843 N
பப்கெம் 525
  • O=C(O)CC(O)C(=O)O
UNII 817L1N4CKP Y
பண்புகள்
C4H6O5
வாய்ப்பாட்டு எடை 134.09 g·mol−1
அடர்த்தி 1.609 கி/செமீ³
உருகுநிலை 130 °C (266 °F; 403 K)
558 g/l (at 20 °C)[1]
காடித்தன்மை எண் (pKa) pKa1 = 3.40, pKa2 = 5.20 [2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மேலேட்
கார்பாக்சிலிக் அமிலங்கள்
தொடர்புடையவை
சக்சினிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
ஃபியூமரிக் அமிலம்
தொடர்புடைய சேர்மங்கள் பியூட்டனோல்
பியூட்டைரால்டிஹைட்
குரோடானால்டிஹைட்
சோடியம் மேலேட்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேலியிக் அமிலம் மற்றும் மெலோனிக் அமிலம் ஆகியவற்றுடன் மேலிக் அமிலத்தினை இணைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. chemBlink Online Database of Chemicals from Around the World
  2. Dawson, R. M. C. et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலிக்_அமிலம்&oldid=3750406" இலிருந்து மீள்விக்கப்பட்டது