அம்பாசா
அம்பாசா (Ambassa (Pron:/æmˈbæsə/)) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள தலாய் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.
அம்பாசா Ambassa | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | தலாய் |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 16,407 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | வங்காளம், கொக்பரோக், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
வாகனப் பதிவு | TR-04 |
புவியியல் அமைப்பு
தொகு23°55’10.8’’ வடக்கு 91°50’42’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அம்பாசா நகரம் பரவியுள்ளது.
மக்கள்தொகையியல்
தொகுஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] அம்பாசா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 6,052 பேர் ஆகும். இம்மக்கள் தொகையில் 54% பேர் ஆண்கள் மற்றும் 46% பேர் பெண்கள் ஆவர். நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 70% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 60 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 40 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறு வயதிற்குக் குறைவான சிறுவர்கள் 13% அளவில் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.