அம்மன் அருள்

அம்மன் அருள் (Amman Arul) 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர். சங்கர் கணேசு இசையில் கவிஞர் வாலி பாடகளை எழுதினார்.[2]

அம்மன் அருள்
இயக்கம்பட்டு
தயாரிப்புஅம்பிகா மூவீஸ்
எஸ். ராம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
ஜெய்சங்கர்
மஞ்சுளா
வெளியீடுஏப்ரல் 27, 1973
நீளம்3881 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்


மேற்கோள்கள்

தொகு
  1. "Amman Arul (1973)". Screen 4 Screen. Archived from the original on 2 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Amman Arul". Tamil Songs Lyrics. Archived from the original on 19 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மன்_அருள்&oldid=4040687" இலிருந்து மீள்விக்கப்பட்டது