அம்மாபேட்டை, அரூர்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

அம்மாபேட்டை (Ammapettai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அம்மாபேட்டை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 51 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மாபேட்டை,_அரூர்&oldid=3600631" இலிருந்து மீள்விக்கப்பட்டது