அம்மாப்பேட்டை மாதேஸ்வரர் கோயில்

மாதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி அருகே லட்சுமி நகர் என்னுமிடத்தில் உள்ளது.

அருள்மிகு மாதேஸ்வரர் கோயில், அம்மாப்பேட்டை, சேலம்
புவியியல் ஆள்கூற்று:11°39′16.8″N 78°10′54.3″E / 11.654667°N 78.181750°E / 11.654667; 78.181750
பெயர்
பெயர்:அருள்மிகு மாதேஸ்வரர் கோயில், அம்மாப்பேட்டை, சேலம்
அமைவிடம்
ஊர்:அம்மாப்பேட்டை
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாதேஸ்வரர்
வரலாறு
அமைத்தவர்:ஊர் பொதுமக்கள்

தெய்வங்கள்

தொகு

பூஜைகள்

தொகு

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

மேலும்

சிறப்பு

தொகு

நவகிரகத்தைச் சுற்றி வரும் பாதையில் கோலிக்குண்டுகள் கீழே பதிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் நடந்து நவகிரகத்தைச் சுற்றி வருவது சிறந்த அக்குபஞ்சர் சிகிச்சையாகும்.

மேற்கோள்கள்

தொகு