அம்மா எங்கே (திரைப்படம்)
1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அம்மா எங்கே (Amma Enge) 1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
அம்மா எங்கே | |
---|---|
இயக்கம் | ஜி. விஸ்வநாதன் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் |
கதை | ஏ. எல். நாராயணன், சீகம்பட்டி ராஜகோபால் |
இசை | வேதா |
நடிப்பு | ஆர். எஸ். மனோகர் முத்துராமன் சந்திரகாந்தா |
ஒளிப்பதிவு | ஹெச். எஸ். வேணு |
வெளியீடு | நவம்பர் 27, 1964 |
நீளம் | 4407 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- முத்துராமன்
- ஆர். எஸ். மனோகர்
- வீரப்பன்
- வைரம் கிருஷ்ணமூர்த்தி
- பழனியப்பன்
- அலி
- சந்திரகாந்தா
- ராஜஸ்ரீ
- பேபி ஷகீலா
- மாதவி
- ராதா
- சரஸ்வதி
பாடல்கள்
தொகுஇத் திரைப்படத்துக்கு வேதா இசையமைத்திருந்தார். கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், வாலி, நல்லதம்பி ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர்.[2]
விமர்சனம்
தொகுகல்கிக்கு விமர்சனம் எழுதிய எசு. நீலகண்டன், படத்தைப் பார்க்கும் முன் பார்வையாளர்களுக்கு மூன்று அம்சங்கள் தேவை என்று கூறினார்: பொறுமை, தலைவலிக்கு தயாராதல் மற்றும் ஒரு தலையணை ஆகியன அவையாகும்[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1964 – அம்மா எங்கே – மாடர்ன் தியேட்டர்ஸ்" [1964 – Amma Enge – Modern Theatres]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 9 July 2020. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 142.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ நீலகண்டன், எஸ். (3 January 1965). "அம்மா எங்கே". Kalki. p. 20. Archived from the original on 11 August 2022. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.