அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III)
வேதிச் சேர்மம்
அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III) (Ammonium hexachlororhodate(III) ) என்பது (NH4)3RhCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3][4]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III)
| |
வேறு பெயர்கள்
அம்மோனியம் குளோரோரோடேட்டு(III), டிரை அம்மோனியம் எக்சாகுளோரோரோடேட்டு
| |
இனங்காட்டிகள் | |
15336-18-2 | |
ChemSpider | 17339499 |
EC number | 239-364-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16211509 |
| |
பண்புகள் | |
Cl6H12N3Rh | |
வாய்ப்பாட்டு எடை | 369.72 g·mol−1 |
தோற்றம் | சிவப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 2.2 கி/செ.மீ3 |
சிறிதளவு கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | [1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுரோடியம் முக்குளோரைடு கரைசலையும் அதிக அளவு அமோனியம் குளோரைடு கரைசலையும் சேர்த்து கரைசலை ஆவியாக்கினால் அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III) உருவாகும்.
- RhCl3 + 3NH4Cl -> (NH4)3RhCl6
இயற்பியல் பண்புகள்
தொகுஅம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III) சிவப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது. இது நீரில் சிறிதளவு கரையும்.
வேதிப் பண்புகள்
தொகுநீரிய கரைசலில் இது பகுதியளவு நீராற்பகுப்புக்கு உட்படும்.
- (NH4)3[RhCl6] + H2O → (NH4)2[RhCl5(H2O)] + NH4Cl
பயன்கள்
தொகுமருந்துவகைப் பொருள்கள், வேளாண் வேதிப்பொருள்கள், கரிமத் தொகுப்பு வினைகளில் அம்மோனியம் அறுபுளோரோரோடேட்டு(III) ஒரு மூலப்பொருளாகவும் ஓர் இடைநிலையாகவும் பயன்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium hexachlororhodate(III) ROTI®METIC 99,995 % (4N5)" (PDF). carlroth.com. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ "Ammonium hexachlororhodate(III)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ Emergency Planning and Community RightToKnow Act section 313 reporting guidance for the textile processing industry (in ஆங்கிலம்). DIANE Publishing. p. C-14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4289-0164-3. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ "Ammonium Hexachlororhodate(III)". American Elements. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.
- ↑ "Ammonium hexachlororhodate(III) hydrate, Premion , 99.99% (metals basis), Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 16 October 2024.