அம்மோனியம் சயனேட்டு

அம்மோனியம் சயனேட்டு (Ammonium cyanate) NH4OCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது நிறமற்ற திண்மம் ஆகும். 

அம்மோனியம் சயனேட்டு
இனங்காட்டிகள்
22981-32-4
ChemSpider 2339431
InChI
  • InChI=1S/CHNO.H3N/c2-1-3;/h3H;1H3
    Key: QYTOONVFPBUIJG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9793686
SMILES
  • C(#N)[O-].[NH4+]
பண்புகள்
CH4N2O
வாய்ப்பாட்டு எடை 60.06 g·mol−1
தோற்றம் வெண்ணிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அமைப்பு மற்றும் வினைகள் தொகு

இந்த உப்பின் அமைப்பானது, எக்சு கதிர் படிகவியல் ஆய்வின்படி சரிபார்க்கப்பட்டது. C−O மற்றும் C−N பிணைப்பு நீளங்களானது முறையே 1.174(8) மற்றும் 1.192(7) Å ஆக உள்ளன. இந்த நீளமானது, O=C=Nபிணைப்பு நீளத்துடன் ஒத்திசைவாக உள்ளது.  NH4+ ஆக்சிசனோடு அல்லாமல் நைட்ரசனோடு ஐதரசன் பிணைப்புகளை உருவாக்குகிறது.[1]

இந்தச் சேர்மமானது புகழ் பெற்ற ஓலர் தொகுப்பு முறையில், ஆய்வகத்தில் தொகுக்கப்பட்ட முதல் கரிமச் சேர்மமான யூரியாவை தயாரிக்கப் பயன்பட்ட முன்னோடி கனிம வினைபடு பொருட்களில் ஒன்றாகும். [2]

 [3]

மேற்கோள்கள் தொகு

  1. MacLean, Elizabeth J.; Harris, Kenneth D. M.; Kariuki, Benson M.; Kitchin, Simon J.; Tykwinski, Rik R.; Swainson, Ian P.; Dunitz, Jack D. (2003). "Ammonium cyanate shows N-H···N hydrogen bonding, not N-H···O". Journal of the American Chemical Society 125: 14449–14451. doi:10.1021/ja021156x. 
  2. Friedrich Wöhler (1828). "Ueber künstliche Bildung des Harnstoffs". Annalen der Physik und Chemie 88 (2): 253–256. doi:10.1002/andp.18280880206. Bibcode: 1828AnP....88..253W. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k15097k/f261.chemindefer. 
  3. Shorter, J. (1978). "The conversion of ammonium cyanate into urea. A saga in Reaction mechanisms". Chemical Society Reviews 7: 1–14. doi:10.1039/CS9780700001. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மோனியம்_சயனேட்டு&oldid=2552626" இலிருந்து மீள்விக்கப்பட்டது