அம்லாகி
அம்லாகி (Amlakhi) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
அம்லாகி Amlakhi | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°58′0″N 93°30′0″E / 25.96667°N 93.50000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் |
ஏற்றம் | 150 m (490 ft) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | இந்தி, இந்திய ஆங்கிலம், அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | ஏஎசு |
கடற்கரை | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
நிலவியல்
தொகுஇது கடல் மட்டத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. [1]
அமைவிடம்
தொகுஅருகிலுள்ள இரயில் நிலையம் திபுவில் உள்ளது மற்றும் இதன் அருகிலுள்ள விமான நிலையம் திமாபூர் விமான நிலையம் ஆகும்.
ஆர்வமுள்ள இடங்கள்
தொகுஅம்லாகி பர்பதார் என்ற தொல்லியல் தளத்திற்கு அருகில் உள்ளது. தொல்பொருள் தளத்தில் 8 ஆம் நூற்றாண்டின் சதுர செங்கற்களால் செய்யப்பட்ட கோவிலின் எச்சங்களும் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களின் கல்வெட்டுகளும் தோண்டி எடுக்கப்பட்டன