அயர்லாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி

அயர்லாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி (Ireland women's cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அயர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த அணி வடக்கு அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகிய இரண்டையும் குறிக்கிறது.

அயர்லாந்து (பெண்கள்)
தனிப்பட்ட தகவல்கள்
பயிற்றுநர்எட்மன் ஜோய்ஸ்
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலை(1993)
வாழ்நாள் உறுப்பினர் (2017)
ஐசிசி மண்டலம்ஐரோப்பிய துடுப்பாட்ட அவை
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
பெ.ப.ஒநா10ஆவது8ஆவது
பெஇ20ப10ஆவது10ஆவது
பெண்கள் தேர்வு
பெ.தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [2]11/0
(0 சமன்)
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம்
பெஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]14839/103
(0 சமன், 6 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [5]00/0
(0 சமன், 0 முடிவில்லை)
பெண்கள் உலகக்கிண்ணம்5
4ஆவது (1988)
பெண்கள் உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்4
சிறந்த பெறுபேறுவாகையாளர் (2003)
பெண்கள் பன்னாட்டு இருபது20
பெப20இ(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]7120/50
(0 சமன், 1 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [7]00/0
(0 சமன், 0 முடிவில்லை)
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள்3
பெண்கள் இ20 உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்4
இற்றை: அக்டோபர் 4, 2020

அயர்லாந்து 1987 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானது. அடுத்த ஆண்டில்1988 உலகக் கோப்பையில் விளையாடியது. 2000 ஆம் ஆண்டில், தேர்வுப் போட்டியில் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணியைத் தோற்கடித்தது. அயர்லாந்து தற்போதுவரை உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. இருப்பினும், இந்த அணி ஐ.சி.சி உலக இருபதுக்கு 20 , 2014 மற்றும் 2016 ஆகிய இரண்டு தொடர்களுக்கு தகுதி பெற்றுள்ளது. டிசம்பர் 2018 இல், அயர்லாந்து துடுப்பாட்ட வாரியம் முதல் முறையாக பெண் வீரர்களுக்கு தொழில்முறை ஒப்பந்தங்களை வழங்கியது. [8]

2020 டிசம்பரில் இந்த அணியை, ஐ.சி.சி 2023ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி பெண்கள் இருபது20 உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றதாக அறிவித்தது.[9] 2021 ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை ஐரோப்பா தகுதிச்சுற்றில் பிராந்திய குழுவில் அயர்லாந்து பெயரிடப்பட்டது.[10]

மேலும் காண்க

தொகு

அயர்லாந்து துடுப்பாட்ட அணி

மேற்கோள்கள்

தொகு
  1. "ICC Rankings". International Cricket Council.
  2. "Women's Test matches - Team records". ESPNcricinfo.
  3. "Women's Test matches - 2019 Team records". ESPNcricinfo.
  4. "WODI matches - Team records". ESPNcricinfo.
  5. "WODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  6. "WT20I matches - Team records". ESPNcricinfo.
  7. "WT20I matches - 2019 Team records". ESPNcricinfo.
  8. "Cricket Ireland to offer professional contracts to women for the first time". Cricket Ireland. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  9. "Qualification for ICC Women's T20 World Cup 2023 announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.
  10. "ICC announce qualification process for 2023 Women's T20 World Cup". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.