வட அயர்லாந்து

ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி

வட அயர்லாந்து (Northern Ireland) ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவாகும். இது அயர்லாந்து தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. (14,139 கிமீ² பரப்பளவையும், தீவின் ஆறில் ஒரு பங்கையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை (ஏப்ரல் 2001) 1,685,000 ஆகும். இது 1921-ஆம் ஆண்டு அயர்லாந்தினைப் பிரித்து உருவாக்கப்பட்டது.

Northern Ireland  (ஆங்கிலம்)
Tuaisceart Éireann  (ஐரிஷ்)
Norlin Airlann  (அல்ஸ்டர் ஸ்கொட்டிஷ்)
குறிக்கோள்: Quis separabit?  (இலத்தீன்)
"Who shall separate?"
நாட்டுப்பண்: "அரசியைக் கடவுள் காப்பாராக"
"Londonderry Air"  
அமைவிடம்: வட அயர்லாந்து  (orange) – ஐரோப்பியக் கண்டத்தில்  (camel & white) – in the ஐக்கிய இராச்சியம்  (camel)
தலைநகரம்பெல்பாஸ்ட்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (de facto), ஐரிஷ் மொழி, மற்றும் அல்ஸ்ட்டர் ஸ்கொட்டிஷ் மொழி
அரசாங்கம்அரச முடியாட்சி
• பிரித்தானிய மன்னர்
இரண்டாம் எலிசபெத்
கோர்டன் பிரவுண்
இயன் பெயிஸ்லி
அமைப்பு
• அயர்லாந்து அரச சட்டம், 1920
1920
பரப்பு
• மொத்தம்
13,843 km2 (5,345 sq mi)
மக்கள் தொகை
• 2004 மதிப்பிடு
1,710,300
• 2001 கணக்கெடுப்பு
1,685,267
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2002 மதிப்பீடு
• மொத்தம்
$33.2 பில்லியன்
• தலைவிகிதம்
$19,603
நாணயம்பவுண்ட் ஸ்டேர்லிங் (GBP)
நேர வலயம்ஒ.அ.நே+0 (GMT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (BST)
அழைப்புக்குறி44
இணையக் குறி.uk

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_அயர்லாந்து&oldid=3802544" இலிருந்து மீள்விக்கப்பட்டது