அயோடசமிலம்

அயோடசமிலம் (Iodous acid ) என்பது HIO2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இதன் உப்புகள் அயோடைட்டுகள் (iodites) எனப்படுகின்றன. இத்தகைய உப்புகள் காண்பதற்கு மிகவும் அரியவையாகும்.[1]

அயோடசமிலம்
Ball-and-stick model of iodous acid
Ball-and-stick model of iodous acid
Space-filling model of iodous acid
Space-filling model of iodous acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அயோடசமிலம்
இனங்காட்டிகள்
ChemSpider 145806
InChI
  • InChI=1S/HIO2/c2-1-3/h(H,2,3)
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166623
  • O=IO
பண்புகள்
HIO2
வாய்ப்பாட்டு எடை 159.911
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடசமிலம்&oldid=2746935" இலிருந்து மீள்விக்கப்பட்டது