அயோடைட்டு
அயோடைட்டு (Iodite) என்பது IO2− என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட அயோடின் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் ஓர் எதிர்மின் அயனியாகும். இவ்வயனிக்குள் அயோடின் ஆக்சிசனேற்ற நிலை III இல் காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அயோடைட்டு
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
ஈராக்சிடோ அயோடேட்டு(1-) | |
இனங்காட்டிகள் | |
20499-55-2 | |
ChemSpider | 4574132 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5460637 |
| |
பண்புகள் | |
IO2− | |
வாய்ப்பாட்டு எடை | 158.90327 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | குளோரைட்டு புரோமைட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அயோடசமிலம் உள்ளிட்ட அயோடைட்டுகள் பெரிதும் நிலைப்புத் தன்மையற்றவை மற்றும் இதுவரை இவற்றைத் தனித்துப் பிரித்தெடுக்கவும் இயலவில்லை[1]. எனினும் இவை அயோடைடு மற்றும் அயோடேட்டுகளுக்கு இடையில் மாற்றம் நிகழும்பொழுது இடைநிலை விளைபொருளாக அறியப்படுகின்றன[2][3]
பிற ஆக்சி எதிர்மின்னயனிகள்
தொகு−1, +1, +3, +5, அல்லது +7. என்ற ஆக்சிசனேற்ற நிலைகளை அயோடினால் ஏற்கமுடியும். நடுநிலை அயோடின் ஆக்சைடுகள் பலவும் அறியப்படுகின்றன.
அயோடினின் ஆக்சிசனேற்ற நிலை | −1 | +1 | +3 | +5 | +7 |
---|---|---|---|---|---|
பெயர் | அயோடைடு | ஐப்போ அயோடைட்டு | அயோடைட்டு | அயோடேட்டு | பெர்ரயோடேட்டு |
வாய்ப்பாடு | I− | IO− | IO2− | IO3− | IO4− or IO65− |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ropp, R.C. (2013). Encyclopedia of the alkaline earth compounds. Oxford: Elsevier Science. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0444595538.
- ↑ Gupta, Yugul Kishore; Sharma, Devendra Nath (August 1971). "Kinetics and mechanism of the reduction of iodate to iodite by bromide in the presence of phenol". The Journal of Physical Chemistry 75 (16): 2516–2522. doi:10.1021/j100685a018.
- ↑ Gilles, Mary K.; Polak, Mark L.; Lineberger, W. C. (1992). "Photoelectron spectroscopy of the halogen oxide anions FO−, ClO−, BrO−, IO−, OClO−, and OIO−". The Journal of Chemical Physics 96 (11): 8012. doi:10.1063/1.462352.