அயோடின் ஈராக்சைடு

வேதிச் சேர்மம்

அயோடின் ஈராக்சைடு (Iodine dioxide) என்பது IO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] அயோடினும் ஆக்சிசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அறியப்பட்ட பல அயோடின் ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும்.[3][4]

அயோடின் ஈராக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஈராக்சிடோ அயோடைடு, அயோடைல், அயோடாக்சி இயங்குறுப்பு, அயோடின் பெராக்சைடு, அயோடின் மீயாக்சைடு
இனங்காட்டிகள்
13494-92-3 Y
ChEBI CHEBI:29901
ChemSpider 4574133
Gmelin Reference
404604
InChI
  • InChI=1S/IO2/c2-1-3
    Key: WXDJHDMIIZKXSK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460638
SMILES
  • O=I[O]
பண்புகள்
IO2
வாய்ப்பாட்டு எடை 158.90 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறத் திண்மம்
அடர்த்தி 4.2 கி/செ.மீ3
உருகுநிலை 130 °C (266 °F; 403 K)
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

கந்தக அமிலத்தை அயோடிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமோ அல்லது உலர் தூளாக்கப்பட்ட உலர் அயோடினுடன் செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமோ அயோடின் ஈராக்சைடை தயாரிக்கலாம்.[5]

இயற்பியல் பண்புகள் தொகு

அயோடின் ஈராக்சைடு மஞ்சள் நிறத்தில் படிகத் திண்மப் பொருளாக உருவாகிறது.[5][6] தண்ணீருடன் வினைபுரிகிறது. அயோடின் ஈராக்சைடு எரிச்சலூட்டும் தன்மை கொண்டதாகும். சில மருந்துகளின் உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அயோடின் ஈராக்சைடு காணப்படுகிறது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Yaws, Carl (6 January 2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 718. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801146-1. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
  2. Haynes, William M. (19 April 2016). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 2-17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-8050-0. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
  3. De, Anil Kumar (2007). A Textbook Of Inorganic Chemistry (in ஆங்கிலம்). New Age International. p. 584. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1384-7. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
  4. Parks, Lytle Raymond (1952). Systematic College Chemistry (in ஆங்கிலம்). Blakiston Company. p. 304. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
  5. 5.0 5.1 Holmyard, E. J. (1931). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Edward Arnold & Co. p. 521. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-87636-953-6. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
  6. Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
  7. Grushko, Ya M. (10 September 2020). Handbook of Dangerous Properties of Inorganic And Organic Substances in Industrial Wastes (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-15473-3. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_ஈராக்சைடு&oldid=3869625" இலிருந்து மீள்விக்கப்பட்டது