அயோடின் ஒற்றைபுரோமைடு

அயோடின் ஒற்றைபுரோமைடு (Iodine monobromide, அயோடின் மோனோபுரோமைடு, IBr) என்பது ஓர் இடை உப்பீனி சேர்மமாகும். இது அடர்சிவப்பு நிறத்துடன் கூடிய திடரூப நிலையில் காணப்படுகிறது. கிட்டத்தட்ட அறை வெப்பநிலையில் இது உருகுகிறது. அயோடின் மோனோகுளோரைடு போலவே அயோடின் மோனோபுரோமைடும்]] சிலவகையான அயோடின் வெளியேற்ற அளவையியலில் உபயோகமாகின்றது. அயோடின் (I+) தயாரிப்பதற்கான ஆதாரமாகவும் இது விளங்குகிறது.

அயோடின் ஒற்றைபுரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அயோடின் மோனோபுரோமைடு
வேறு பெயர்கள்
அயொடின் புரோமைடு
இனங்காட்டிகள்
7789-33-5 N
ChemSpider 74216 N
InChI
  • InChI=1S/BrI/c1-2 N
    Key: CBEQRNSPHCCXSH-UHFFFAOYSA-N N
  • InChI=1/BrI/c1-2
    Key: CBEQRNSPHCCXSH-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82238
  • BrI
பண்புகள்
IBr
வாய்ப்பாட்டு எடை 206.904 g/mol
தோற்றம் அடர்சிவப்பு திடரூபம்
உருகுநிலை 42 °C (108 °F; 315 K)
கொதிநிலை 116 °C (241 °F; 389 K)
தொடர்புடைய சேர்மங்கள்
இடை உப்பீனி சேர்மங்கள்
தொடர்புடையவை
அயோடின் ஒற்றைகுளோரைடு
அயோடின் ஒற்றைபுளோரைடு
புரோமின் ஒற்றைகுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தொகுப்புமுறை தயாரிப்பு

தொகு

அயோடின் மற்றும் புரோமின் இணைந்து அயோடின் ஒற்றைபுரோமைடு உண்டாகிறது:[1].

I2 + Br2 → 2 IBr

மேற்கோள்கள்

தொகு
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_ஒற்றைபுரோமைடு&oldid=3871427" இலிருந்து மீள்விக்கப்பட்டது