ஐமர மொழி
(அய்மாரா மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐமர மொழி என்பது ஐமர மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பொலிவியா, பெரூ, சிலி போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
ஐமாரா, ஐமர | |
---|---|
ஐமாரா ஆரு | |
நாடு(கள்) | பொலிவியா, பெரு மற்றும் சிலி. |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,227,642 (date missing) |
ஐமாரன்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ay |
ISO 639-2 | aym |
ISO 639-3 | Variously: aym — ஐமாரா (பொது) ayr — மத்திய ஐமாரா ayc — தென் ஐமாரா |
Geographic Distribution of the Aymara language. |