அரசப் பென்குயின்
King penguin | |
---|---|
King penguin Fortuna Bay, South Georgia | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்குia
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. patagonicus
|
இருசொற் பெயரீடு | |
Aptenodytes patagonicus Miller,JF, 1778 | |
Red: Aptenodytes patagonicus patagonicus Yellow: Aptenodytes patagonicus halli |
அரசப் பென்குயின் பென்குயின் இனங்களிலேயே இரண்டாவது பெரிய பென்குயின் ஆகும். இவை பொதுவாக மூன்று அடி உயரமும் 11 முதல் 16 கிலோகிராம் எடையும் இருக்கும். இவை சிறு மீன்களையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. அண்டார்க்டிக்காவிற்கு அருகிலுள்ள தீவுகளில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 2.23 மில்லியன் இணைகளாகும். இது மேலும் மிகுந்து வருகிறது.
உசாத்துணை
தொகு- ↑ BirdLife International. (2016). Aptenodytes patagonicus. The IUCN Red List of Threatened Species எஆசு:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22697748A93636632.en
வெளி இணைப்புகள்
தொகு- Aptenodytes patagonicus, the University of Michigan Museum of Zoology's Animal Diversity Web
- King penguin videos, photos & sounds பரணிடப்பட்டது 2016-03-14 at the வந்தவழி இயந்திரம், the Internet Bird Collection