அரசாங்க விஞ்ஞானக் கல்லூரி, மாத்தளை
அரசாங்க விஞ்ஞானக் கல்லூரி, மாத்தளை (Government Science College, Matale) ( சிங்களம் : රජයේ විද්යා විද්යාලය ) மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி கலவன் பாடசாலைகளில் ஒன்றாகும். இதுவொரு தேசியப் பாடசாலை
குறிக்கோளுரை | Vidhya Pragupthan Dhanan "Science For Progress" |
---|---|
நிறுவனம் | 1954 |
வகை | தேசியப் பாடசாலை |
முதல்வர் | ஜீ.கே.டப்ளியு.கே. எட்டிபொல |
மாணவர்கள் | 500 |
Grades | 10–13 |
இடம் | மாத்தளை, இலங்கை |
வலைத்தளம் | Official Website |
இப்பாடசாலையில் உயர்தர வகுப்புகளே நடைபெறுகின்றன. மாத்தளை மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெறக்கூடிய மாணவர்கள் உயர்தர விஞ்ஞானக் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை இப்பாடசாலை வழங்கி வருகின்றது. குறிப்பாக இப்பாடசாலையில் கல்விகற்ற பலர் டாக்டர்களாகவும், பொறியியலாளர்களாகவும் உள்ளனர். கல்வித்துறையில் இப்பாடசாலை தொடர்ச்சியாக பல சாதனைகளைப் படைத்து வந்துள்ளது.
வெளியிணைப்புக்கள்
தொகு- அரசாங்க விஞ்ஞானக் கல்லூரி, மாத்தளை பரணிடப்பட்டது 2012-03-22 at the வந்தவழி இயந்திரம்