அரசு கலை அறிவியல் கல்லூரி, தளி

கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி

அரசு கலை அறிவியல் கல்லூரி, தளி (Government Arts and Science College, Thalli) என்பது கிருட்டிணகிரி மாவட்டம், தளியில் தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2022 சூலை மாதம் தமிழக அரசால் துவக்கப்பட்டது.[1] இக்கல்லூரி சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி முதலில் தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கிவருகிறது.

அரசு கலை அறிவியல் கல்லூரி, தளி
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2022 சூலை
சார்புபெரியார் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,

பாடப்பிரிவுகள் தொகு

இளங்கலை தொகு

  • தமிழ்,
  • கணினி அறிவியல்,
  • வணிகவியல்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் - முதல்வர் தொடங்கிவைத்தார்!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.

வெளியிணைப்புகள் தொகு