அரசு மகளிர் கல்லூரி, ஹிசார்

அரசு மகளிர் கல்லூரி, ஹிசார் என்பது இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள ஹிசாரில் 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொது நிதியுதவி பெறும் மகளிர் கல்லூரி ஆகும். [1]

அரசு மகளிர் கல்லூரி, ஹிசார்
வகைஅரசு மகளிர் கல்லூரி
உருவாக்கம்2003
நிறுவுனர்அரியானா அரசு
சார்புகுரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
முதல்வர்முனைவர் ரமேஷ் ஆர்யா
அமைவிடம்
ஹிசார்-டெல்லி வெளிவட்டச் சாலை
, , ,
125001
,
29°08′51″N 75°43′10″E / 29.1474°N 75.7194°E / 29.1474; 75.7194
வளாகம்நகர்ப்புறம்,32 ஏக்கர்கள் (13 ha)
இணையதளம்கல்லூரி இணையதளம்
அரசு மகளிர் கல்லூரி, ஹிசார் is located in அரியானா
அரசு மகளிர் கல்லூரி, ஹிசார்
Location in அரியானா
அரசு மகளிர் கல்லூரி, ஹிசார் is located in இந்தியா
அரசு மகளிர் கல்லூரி, ஹிசார்
அரசு மகளிர் கல்லூரி, ஹிசார் (இந்தியா)

தொடங்கியதில் இருந்து 2017 ஆம் ஆண்டி வரை குருச்சேத்திரப் பல்கலைக்கழகத்தோடி இணைக்கப்பட்டிருந்த இக்கல்லூரி, தற்போது குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.[2]

அமைவிடம் தொகு

டெல்லி செல்லும் சாலையில் அமைந்துள்ள [3] இக்கல்லூரியில் பட்டப்படிப்புகளோடு நாட்டு நலப்பணித் திட்டம், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு, உளவியல் ஆலோசனை பிரிவு, பெண்கள் மற்றும் தொழில் முனைவோர் பிரிவு ஆகியவையும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக அமைக்கப்பட்ட்டுள்ளது.

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் மற்றும் கணிணி போன்ற பிரிவுகளில் இளங்கலைப் படிப்புகளை பெண்களுக்காக மட்டுமே பினவரும் படிப்புகளை பயிற்றுவிக்கிறது. [4]

  • இந்தி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • புவிவியல்
  • சமூகவியல்
  • அரசு நிர்வாகம்
  • பொருளியல்
  • வரலாறு
  • உளவியல்
  • வீட்டு அறிவியல்
  • உடற்கல்வி
  • இசை (V)
  • கணக்கியல்
  • கணிணி அறிவியல்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • வணிகம்

மேலும் பார்க்கவும் தொகு

  • ஹிசாரில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டியல்
  • ஹிசாரில் உள்ள பள்ளிகளின் பட்டியல்
  • ஹரியானாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. [gcwhisar.org GC Hisar]
  2. "பல்கலைக்கழக இணைவு பெற்ற பட்டப்படிப்பு கல்லூரிகள்".
  3. GC Hisar contact
  4. about GC Hisar