அரன்டோராக் கோட்டை

அரன்டோராக் கோட்டை (Arandora Fort) என்பது குருநாகலில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட கோட்டையாகும். இது 1665 இல் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது.[1]

அரன்டோராக் கோட்டை
குருநாகல், இலங்கை
அரன்டோராக் கோட்டை is located in இலங்கை
அரன்டோராக் கோட்டை
அரன்டோராக் கோட்டை
ஆள்கூறுகள் 7°28′11″N 80°28′01″E / 7.4697°N 80.4669°E / 7.4697; 80.4669
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை அழிக்கப்பட்டது
இட வரலாறு
கட்டியவர் போர்த்துகல், நெதர்லாந்து
சண்டைகள்/போர்கள் சில
அரன்டோராக் கோட்டையின் 1690 ஆம் ஆண்டு வரைபடம் (கீழ் இடப்பக்க மூலை)

இக்கோட்டை போர்த்துக்கேயரின் ஆதார முகாமாகவும் இடச்சுக்காரரின் அரணாகவும், குறிப்பாக கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்களின் படைகளுக்கு எதிராக செயற்பட்டது. 1670 ஒக்டோபரில் இல் கண்டியப் படைகள் இக்கோட்டையைக் கைப்பற்றி இடச்சுப் படையினரை சிறை பிடித்தனர். சிறை பிடிக்கப்பட்டவர்களின் விடுதலை எளிதாக்க மட்டக்களப்பு, கொட்டியாரம், கற்பிட்டி துறைமுகங்களை இடச்சுக்காரர் மூடினர்.[2]

உசாத்துணை

தொகு
  1. "Arandora Fort". பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2014.
  2. "Arandora – Accuras – Hakmana". VOC Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.
  • Nelson, William A.; de Silva, Rajpal Kumar (1984). The Dutch Forts of Sri Lanka – The Military Monuments of Ceylon. Canongate.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரன்டோராக்_கோட்டை&oldid=4051864" இலிருந்து மீள்விக்கப்பட்டது