அரப்பனள்ளி

அரப்பனள்ளி (Harpanahalli) இந்திய மாநிலமான கர்நாடகத்தின் தாவண்கரே மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது கர்நாடகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

அரப்பனள்ளி
ಹರಪನಹಳ್ಳಿ
நகரம்
அரப்பனள்ளி is located in கருநாடகம்
அரப்பனள்ளி
அரப்பனள்ளி
கர்நாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°48′N 75°59′E / 14.8°N 75.98°E / 14.8; 75.98
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தாவண்கரே மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்அரப்பனள்ளி நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்6.98 km2 (2.69 sq mi)
ஏற்றம்
633 m (2,077 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,02,003
 • அடர்த்தி43,000/km2 (1,10,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
583131
தொலைபேசிக் குறியீடு08398
வாகனப் பதிவுகே.ஏ-17
தாவண்கரேயில் இருந்து49.1 கிலோமீட்டர்கள் (30.5 mi) தொலைவில்
பெங்களூரில் இருந்து297 கிலோமீட்டர்கள் (185 mi) தொலைவில்
இணையதளம்harapanahallitown.gov.in/frontpage

போக்குவரத்து

தொகு

இங்கு தொடருந்து நிலையம் உள்ளது.

அரசியல்

தொகு

இந்த நகரம் அரப்பனள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், தாவணகெரே மக்களவைத் தொகுதியிலும் உள்ளது.[1]

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரப்பனள்ளி&oldid=3806270" இலிருந்து மீள்விக்கப்பட்டது