அரம்பாக் பெண்கள் கல்லூரி

 

அரம்பாக் பெண்கள் கல்லூரி
வகைஇளங்கலைக்கான பொதுக் கல்வி நிலையம்
உருவாக்கம்1995; 29 ஆண்டுகளுக்கு முன்னர் (1995)
சார்புபர்த்வான் பல்கலைக்கழகம்
அமைவிடம்
அரம்பாக்
, ,
712601
,
22°53′12″N 87°46′45″E / 22.8866577°N 87.7792996°E / 22.8866577; 87.7792996
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்https://www.arambaghgirlscollege.net/
படிமம்:Arambagh Girls' College logo.png
அரம்பாக் பெண்கள் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
அரம்பாக் பெண்கள் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
அரம்பாக் பெண்கள் கல்லூரி is located in இந்தியா
அரம்பாக் பெண்கள் கல்லூரி
அரம்பாக் பெண்கள் கல்லூரி (இந்தியா)

அரம்பாக் பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள அரம்பாக்கில் 1995 இல் நிறுவப்பட்ட, ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். [1] கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி பர்த்வான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2]


ஆகஸ்ட் 30, 1995 அன்று, இக்கல்லூரி முதன்முதலில் பர்த்வான் பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிக இணைப்பில் வகுப்புகளை நடத்தியது, இதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று கல்லூரி நிறுவன நாள் என அனுசரிக்கப்படுகிறது.[3]

துறைகள் தொகு

கலைப்பிரிவு தொகு

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு
  • நிலவியல்
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • சமூகவியல்
  • கல்வி

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. http://www.buruniv.ac.in/CollegeDetails.php?col_code=202. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. "கல்லூரி பற்றி".