அரலியேசியே

அரலியேசியே (தாவர வகைப்பாட்டியல் : Araliaceae) என்பது பூக்கும் தாவரங்களின் குடும்பமாகும். இத்தாவரக்குடும்பத்தில் 46 பேரினங்களும், ஏறத்தாழ 1500 இனங்களும் உள்ளன. இவற்றில் முதன்மையாக மரத்தாவரங்களே அதிகம் உள்ளன. பொதுவாக ஜின்ஸெங் குடும்பம் என்று அழைக்கப்படும் சில மூலிகை தாவரங்களையும் கொண்டுள்ளது.[2]

அரலியேசியே
புதைப்படிவ காலம்:Eocene–present
Aralia elata
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
Subfamilies and genera
  • See text
வேறு பெயர்கள்

துணை குடும்பங்களும், இனங்களும் தொகு

 

துணைக்குடும்பம் Aralioideae
  • Anakasia
  • Aralia
  • Astropanax
  • Astrotricha
  • Brassaiopsis
  • Cephalaralia
  • Cephalopanax
  • Cheirodendron
  • Chengiopanax
  • Crepinella
  • Cussonia
  • Dendropanax
  • Didymopanax
  • Eleutherococcus
  • × Fatshedera
  • Fatsia
  • Frodinia
  • Gamblea
  • Harmsiopanax
  • Hedera
  • Heptapleurum
  • Heteropanax
  • Kalopanax
  • Macropanax
  • அரலியா ரெக்சு
  • Merrilliopanax
  • Meryta
  • Metapanax
  • Motherwellia
  • Neocussonia
  • Neopanax
  • Oplopanax
  • Oreopanax
  • Osmoxylon
  • சின்செங்கு
  • Paleopanax[3]
  • Plerandra
  • Polyscias (includes former genera Arthrophyllum, Cuphocarpus as subgenera)
  • Pseudopanax
  • Raukaua
  • Schefflera
  • Sciadodendron
  • Sciodaphyllum
  • Seemannaralia
  • Sinopanax
  • Tetrapanax
  • Trevesia
  • Woodburnia
துணைக்குடும்பம் Hydrocotyloideae
  • Hydrocotyle
  • Trachymene
துணைக்குடும்பம் incertae sedis
  • Araliaceoipollenites (fossil pollen)

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Angiosperm Phylogeny Group (2009), "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III", Botanical Journal of the Linnean Society, 161 (2): 105–121, doi:10.1111/j.1095-8339.2009.00996.x
  2. Kim, Kyunghee; Nguyen, Van Binh; Dong, Jingzhou; Wang, Ying; Park, Jee Young; Lee, Sang-Choon; Yang, Tae-Jin (December 2017). "Evolution of the Araliaceae family inferred from complete chloroplast genomes and 45S nrDNAs of 10 Panax-related species" (in en). Scientific Reports 7 (1): 4917. doi:10.1038/s41598-017-05218-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:28687778. Bibcode: 2017NatSR...7.4917K. 
  3. Manchester, S.R. (1994). "Fruits and Seeds of the Middle Eocene Nut Beds Flora, Clarno Formation, Oregon". Palaeontographica Americana 58: 30–31. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரலியேசியே&oldid=3927196" இலிருந்து மீள்விக்கப்பட்டது