அரவிந்தாட்சன்
மலையாள எழுத்தாளர்
அரவிந்தாட்சன், மலையாள எழுத்தாளர் ஆவர். இவர் கேரள இலக்கிய அமைப்பின் விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சியம் பற்றிய கருத்துகள் உடைய நூல்களை எழுதியுள்ளார்[1]. ”சாகித்யம், சுகாரம், சமூகம்” என்ற நூலுக்காக, 1997-இல் இவ்விருது கிடைத்தது[2].
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் பிறந்தார். எம். நாராயணமேனனும் வெள்ளாப்பிள்ளில் குஞ்சிலட்சுமி அம்மையும் இவரது பெற்றோர் ஆவர். இவர் எர்ணாகுளம் மகாராசா கல்லூரியில் பயின்றவர்.
ஆக்கங்கள்
தொகு- ஆசாரங்கள் ஆகோஷங்கள்
- குஞ்ஞுகணங்ஙள்க்கு வசந்தம் - நானோடெக்னாலகிக்கு ஒராமுகம்
- கேரளத்தின்றெ தாளமேளங்கள்
- சமன்வயவும் சங்கர்ஷவும்
- தொழிலாளிவர்கஸ்காரவும் சாகித்யவும்
- நமுக்கொரு பாட்டுபாடாம்
- பழமையும் புதுமையும்
- மார்க்சிசமும் சௌந்தர்யசாஸ்த்திரமும்
- மார்க்சும் மூலதனவும்
- மூலதனத்தினொரு முகவுரை
- மூன்னு முகம்
- சாகித்யம், சுகாரம், சமூகம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஇவர் ஏறத்தாழ இருபது மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.
- ஒரு திவசம் (சோள்ஷெனித்சின்)
- குடும்பம் சுவகார்யஸ்வத்து, பரணகூடம் (ஏங்கல்ஸ்)
- மூலதனம் (ஆறு பகுதிகள்)
- ரசியாவில் முதலாளித்தத்தின்றெ வளர்ச்ச (லெனின்)
விருதுகள்
தொகு- கேரள இலக்கிய அமைப்பின் விருது (1997)
சான்றுகள்
தொகு- ↑ டோ. காவும்பாயி பாலகிருஷ்ணன். சிந்தை.
- ↑ "அரவிந்தாட்சன், வி. (1930 - )". ஸர்வவிஜ்ஞாநகோஸம். பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]