அராக் (Arak)பாரசீக மொழி: اراک‎, ஈரான் நாட்டின் மர்கசி மாகாணத்தின் தலைநகரும், மாநகராட்சியும் ஆகும்.[4]

அராக்
நகரம்
பக்தியாரி பாலம், வலியசர் சதுக்கம், சென்சென், நகரப் பூங்கா மற்றும் பழைய கடைத்தெரு
பக்தியாரி பாலம், வலியசர் சதுக்கம், சென்சென், நகரப் பூங்கா மற்றும் பழைய கடைத்தெரு
அராக் is located in ஈரான்
அராக்
அராக்
ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/IR' not found.[1]
நாடுஈரான்
மாகாணம்மர்கசி
கவுண்டிஅராக்
மாவட்டம்அராக் மத்திய மாவட்டம்
நிறுவப்பட்டது1808
அரசு
 • மேயர்அலியே மகமுது [2]
ஏற்றம்
1,718 m (5,636 ft)
மக்கள்தொகை
 (2016)[3]
 • மொத்தம்5,20,944
 • 
18வது
நேர வலயம்ஒசநே+3:30 (ஈரான் சீர் நேரம்)
இடக் குறியீடு086
தட்ப வெப்பம்கோடைக்காலத்தில் அதிக வெப்பம்
இணையதளம்arak.ir
ஈரானின் அராக் நகரத்திற்கு (பச்சை நிறத்தில்) அருகில் உள்ள (ஐ ஆர் 40) அணு சக்தி ஆராய்ச்சி நிலையம்

இந்நகரம் அதிக தொழிற்சாலைகள் கொண்டதால், இதனை ஈரானின் தொழில்துறை தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.[5][6]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 160,761 குடும்பங்கள் கொண்ட அராக் நகரத்தில் 5,26,182 மக்கள் வசிக்கின்றனர். அராக் நகருக்கு உள்ளேயும் வெளியேயும் பல தொழிற்சாலைகள் கொண்டுள்ளது, இதில் மெஷின் சசி அராக் மற்றும் ஈரானிய அலுமினியம் கம்பெனி ஆகியவை சில கிலோமீட்டர்களுக்குள் உள்ளது. எஃகு, பெட்ரோ கெமிக்கல் மற்றும் லோகோமோட்டிவ் தொழில்களில் நாட்டின் மொத்த தேவையில் கிட்டத்தட்ட பாதியை இந்தத் தொழில்கள் உற்பத்தி செய்கின்றன.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் கணக்கெடுப்பின்படி, 1,48,249 குடும்பங்கள் கொண்ட அராக் நகரத்தின் மக்கள் தொகை 484,212 ஆகும்.[7] The 2016 census measured the population of the city as 520,944 people in 165,709 households.[3]

அணுசக்தி ஆராய்ச்சி நிலையம்

தொகு

அராக் நகரத்திற்கு அருகில் உள்ள அணுசக்தி அராய்ச்சி நிலையத்திற்கு தேவையான கன நீர் உற்பத்தி செய்யப்படுகிறது.[8] [9]

அமைவிடம்

தொகு

அராக் நகரத்தின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1750 மீட்டர் உயரத்தில் உள்ளது. தேசியத் தலைநகரான தெகுரானிற்கு தென்மேற்கே 278.4 கிலோ மீட்டர் தொலைவில் அராக் நகரம் உள்ளது. மேலும் இசுபகான் மற்றும் குவாம் நகரங்கள் இதனருகில் உள்ளது.

போக்குவரத்து

தொகு

வானூர்தி நிலையம்

தொகு
 
அராக் வானூர்தி நிலையம்

அராக் பன்னாடு வானூர்தி நிலையம், அராக் நகரத்திற்கு வடக்கில் உள்ளது.

தொடருந்து சேவைகள்l

தொகு

அராக் நகரம் இருப்புப் பாதையால், தெற்கில் பந்தர் இ ஷாபூர் கடற்கரை நகரத்தையும், கருங்கடலை ஒட்டிய பந்தர் தோர்க்காமன் நகரத்தையும் இணைக்கிறது.

அதிவேக தொடருந்து சேவைகள்

தொகு

அராக்-குவாம் அதிவேக தொடருந்துகள் தெகுரான்--கும் நகரங்களை இணைக்கிறது.[10]

பொதுப் போக்குவரத்து

தொகு

அராக் நகரத்தின் பொதுப் போக்குவரத்து சேவைகள் பேருந்துகள் ஆகும்.

தட்ப வெப்பம்

தொகு

அராக் நகரம் தட்ப வெப்பம் கொண்டது. இங்கு கோடைக்காலத்தில் 35 °C or 95 °F பாகைக்கு மேலாக வெப்பம் காணப்படுகிறது. குளிர்காலத்தில் −25 °C or −13 °F பாகை வெப்பமும், இரவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 337 மில்லிமீட்டர்கள் or 13.3 அங்குலங்கள் ஆக உள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், அராக் (1991-2020, extremes 1961-2020)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 18.2
(64.8)
23.6
(74.5)
27.8
(82)
31.0
(87.8)
35.4
(95.7)
41.0
(105.8)
44.0
(111.2)
41.3
(106.3)
38.0
(100.4)
31.2
(88.2)
25.0
(77)
22.0
(71.6)
44
(111.2)
உயர் சராசரி °C (°F) 5.2
(41.4)
8.8
(47.8)
14.4
(57.9)
19.9
(67.8)
25.8
(78.4)
32.5
(90.5)
35.7
(96.3)
34.9
(94.8)
30.7
(87.3)
23.4
(74.1)
14.0
(57.2)
8.3
(46.9)
21.13
(70.04)
தினசரி சராசரி °C (°F) -0.3
(31.5)
2.8
(37)
8.0
(46.4)
13.4
(56.1)
18.7
(65.7)
25.0
(77)
28.1
(82.6)
26.9
(80.4)
22.2
(72)
15.5
(59.9)
7.5
(45.5)
2.6
(36.7)
14.2
(57.56)
தாழ் சராசரி °C (°F) -5.0
(23)
-2.5
(27.5)
2.0
(35.6)
7.0
(44.6)
11.3
(52.3)
16.2
(61.2)
19.8
(67.6)
18.5
(65.3)
13.5
(56.3)
8.1
(46.6)
2.0
(35.6)
-2.0
(28.4)
7.41
(45.34)
பதியப்பட்ட தாழ் °C (°F) −29.6
(-21.3)
-30.5
(-22.9)
−22.0
(-8)
-7.0
(19.4)
0.0
(32)
4.0
(39.2)
12.0
(53.6)
10.0
(50)
2.0
(35.6)
-4.0
(24.8)
−17.0
(1)
−23.0
(-9)
−30.5
(−22.9)
பொழிவு mm (inches) 36.0
(1.417)
35.5
(1.398)
57.3
(2.256)
55.2
(2.173)
26.9
(1.059)
3.6
(0.142)
1.4
(0.055)
1.7
(0.067)
1.1
(0.043)
17.5
(0.689)
39.1
(1.539)
40.2
(1.583)
315.5
(12.421)
ஈரப்பதம் 70 62 51 48 40 27 25 24 27 41 60 69 45.3
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 5.8 5 6.6 6.8 4.6 0.7 0.5 0.4 0.2 2.7 5.1 5.5 43.9
சராசரி பனிபொழி நாட்கள் 7 5.6 2.7 0.3 0 0 0 0 0 0 0.6 4.5 20.7
சூரியஒளி நேரம் 159 182 217 230 287 338 327 334 304 256 177 153 2,964
ஆதாரம்: NOAA NCEI[11] (snow days 1981-2010)[12] (1961-1990 extremes)[13]
தட்பவெப்ப நிலைத் தகவல், அராக்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 17.0
(62.6)
21.0
(69.8)
25.2
(77.4)
29.0
(84.2)
35.0
(95)
41.0
(105.8)
44.0
(111.2)
41.0
(105.8)
38.0
(100.4)
31.0
(87.8)
24.0
(75.2)
20.0
(68)
44
(111.2)
உயர் சராசரி °C (°F) 4.2
(39.6)
7.3
(45.1)
13.7
(56.7)
19.7
(67.5)
25.6
(78.1)
32.5
(90.5)
35.7
(96.3)
34.9
(94.8)
30.7
(87.3)
23.2
(73.8)
14.5
(58.1)
7.7
(45.9)
20.81
(69.46)
தினசரி சராசரி °C (°F) -0.8
(30.6)
1.9
(35.4)
7.8
(46)
13.4
(56.1)
18.2
(64.8)
24.0
(75.2)
27.3
(81.1)
26.4
(79.5)
21.9
(71.4)
15.6
(60.1)
8.4
(47.1)
2.8
(37)
13.91
(57.04)
தாழ் சராசரி °C (°F) -5.7
(21.7)
-3.4
(25.9)
2.0
(35.6)
7.0
(44.6)
10.9
(51.6)
15.5
(59.9)
19.0
(66.2)
17.9
(64.2)
13.1
(55.6)
7.9
(46.2)
2.4
(36.3)
-2.1
(28.2)
7.04
(44.68)
பதியப்பட்ட தாழ் °C (°F) −29.6
(-21.3)
-30.5
(-22.9)
−22.0
(-8)
-7.0
(19.4)
0.0
(32)
4.0
(39.2)
12.0
(53.6)
10.0
(50)
2.0
(35.6)
-4.0
(24.8)
−17.0
(1)
−23.0
(-9)
−30.5
(−22.9)
பொழிவு mm (inches) 51.6
(2.031)
43.3
(1.705)
57.1
(2.248)
53.6
(2.11)
30.0
(1.181)
2.8
(0.11)
1.2
(0.047)
1.6
(0.063)
0.9
(0.035)
16.9
(0.665)
33.7
(1.327)
44.4
(1.748)
337.1
(13.272)
ஈரப்பதம் 72 66 54 48 41 29 28 27 28 41 57 68 46.6
சராசரி மழை நாட்கள் 10.8 9.8 11.4 9.4 7.1 1.1 0.9 0.6 0.6 4.3 6.1 8.9 71
சராசரி பனிபொழி நாட்கள் 7.6 6.4 3.2 0.5 0 0 0 0 0 0.1 0.7 4.6 23.1
சூரியஒளி நேரம் 152.0 170.9 206.2 225.7 288.3 345.0 334.8 330.9 305.1 259.3 185.9 154.3 2,958.4
ஆதாரம்: NOAA (1961-1990) [13]

தொழிற்சாலைகள்

தொகு

அராக் நகரம் அதிக அளவில் தொழிற்சாலைகள் கொண்டதால், இதனை ஈரானின் தொழிற்சாலைகளின் தலைநகரம் என்பர்.[14][15][16]அராக் நகரத்தில் வேதியியல் தொழிற்சாலைகள், இயந்திர தளவாட தொழிற்சாலைகள், எரிசக்தி தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், உலோகம் மற்றும் சுரங்கத் தொழிற்சாலைகள், ஜவுளி தொழிற்சாலைகள், பெட்ரேலிய தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.

கல்வி

தொகு
  • அராக் பல்கலைக்கழகம்
  • அராக் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
  • அராக் தொழிநுட்ப பல்கலைக்கழகம்
  • ஆசாத் பல்கலைக்கழகம், அராக்
  • பெனேம் நூர் பல்கலைக்கழகம், அராக்
  • கரஷ்மி பல்கலைக்கழகம், அராக்

மேற்கோள்கள்

தொகு
  1. OpenStreetMap contributors (29 August 2023). "Arak, Arak County" (Map). OpenStreetMap (in பெர்ஷியன்). பார்க்கப்பட்ட நாள் 29 August 2023.
  2. "حکم شهردار اراک ابلاغ شد". isna.ir (in பெர்ஷியன்). 22 November 2023. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
  3. 3.0 3.1 "Census of the Islamic Republic of Iran, 1395 (2016)". AMAR (in பெர்ஷியன்). The Statistical Center of Iran. p. 00. Archived from the original (Excel) on 17 October 2020. பார்க்கப்பட்ட நாள் 19 December 2022.
  4. Habibi, Hassan (21 June 1369). "Approval of the organization and chain of citizenship of the elements and units of Markazi province's divisions to the citizenship of Arak city". Lamtakam (in பெர்ஷியன்). Ministry of Interior, Political Commission of Defense of the Government Board. Archived from the original on 18 January 2024. பார்க்கப்பட்ட நாள் 18 January 2024.
  5. "Industry in Arak". Archived from the original on 2013-11-07.
  6. Network, Creative (2017-07-04). "پایتخت صنعتی ایران". پایگاه خبری روزنامه عطریاس (in ஆங்கிலம்). Archived from the original on 15 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.
  7. "Census of the Islamic Republic of Iran, 1390 (2011)". Syracuse University (in பெர்ஷியன்). The Statistical Center of Iran. p. 00. Archived from the original (Excel) on 19 January 2023. பார்க்கப்பட்ட நாள் 19 December 2022.
  8. Arak Heavy Water Nuclear Reactor
  9. Iran’s Arak Reactor
  10. scoding607. "Preliminary design of Qom-Arak High Speed Railway Line". Coding (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-16.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  11. "World Meteorological Organization Climate Normals for 1991-2020: Arak" (CSV). ncei.noaa.gov. NOAA. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
  12. "World Meteorological Organization Climate normals for 1981-2010: Arak (WMO number:40769)" (XLS). ncei.noaa.gov. NOAA. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024. Parameter code: 80 Number of days with Sleet/Snow
  13. 13.0 13.1 "Arak Climate Normals 1961-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் December 28, 2012.
  14. "صنایع و معادن اراک درگاه اینترنتی استان مرکزی". markaziportal.ir (in பெர்ஷியன்). 17 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2018-08-17.
  15. "Industrial tourism,the neglected capacity of Central Province" (in Persian). Mehr. Mehr new Agency. https://www.mehrnews.com/news/1297998/%DA%AF%D8%B1%D8%AF%D8%B4%DA%AF%D8%B1%DB%8C-%D8%B5%D9%86%D8%B9%D8%AA%DB%8C-%D8%B8%D8%B1%D9%81%DB%8C%D8%AA-%D9%85%D8%BA%D9%81%D9%88%D9%84-%D9%85%D8%A7%D9%86%D8%AF%D9%87-%D8%A7%D8%B3%D8%AA%D8%A7%D9%86-%D9%85%D8%B1%DA%A9%D8%B2%DB%8C. 
  16. "WebCite query result". www.webcitation.org (in ஆங்கிலம்). Archived from the original on 2013-11-07. பார்க்கப்பட்ட நாள் 2018-08-17. {{cite web}}: Cite uses generic title (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அராக்&oldid=4111464" இலிருந்து மீள்விக்கப்பட்டது