அருணோதயம் (திரைப்படம்)

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அருணோதயம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அருணோதயம்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்[1][2][3]
நடிப்புசிவாஜி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுமார்ச்சு 5, 1971
நீளம்4614 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

வ.எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 உலகம் ஆயிரம் சொல்லட்டுமே டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
2 எங்கள் வீட்டுத் தங்கத் தேரில் எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
3 எதற்கும் தயார் எல். ஆர். ஈஸ்வரி
4 ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு மனோரமா
5 முத்து பவளம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

மேற்கோள்கள் தொகு

  1. "Arunodhayam". spicyonion.com. http://spicyonion.com/movie/arunodhayam/. பார்த்த நாள்: 2014-09-11. 
  2. "Arunodhayam". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-09-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140911222420/http://www.gomolo.com/arunodhayam-movie/9754. பார்த்த நாள்: 2014-09-11. 
  3. "Arunodhayam". nadigarthilagam.com. http://nadigarthilagam.com/filmographyp15.htm. பார்த்த நாள்: 2014-09-11. 

வெளியிணைப்புகள் தொகு