அருண் குமார் சின்கா
இந்திய அரசியல்வாதி
அருண் குமார் சின்கா (Arun Kumar Sinha) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] சின்கா 2005, 2010, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் கும்ஹ்ரார் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.[2][3][4][5]
அருண் குமார் சின்கா | |
---|---|
உறுப்பினர், பீகார் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
தொகுதி | கும்ஹ்ரார் |
உறுப்பினர், பீகார் சட்டமன்றம் | |
பதவியில் 2015–2020 | |
தொகுதி | கும்ஹ்ரார் |
உறுப்பினர், பீகார் சட்டமன்றம் | |
பதவியில் 2010–2015 | |
முன்னையவர் | புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது |
தொகுதி | கும்ஹ்ரார் |
பதவியில் 2005–2010 | |
முன்னையவர் | சுசில் குமார் மோடி |
பின்னவர் | செயலில் இல்லை |
தொகுதி | பாட்னா மத்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 01 மே 1951 சீவான், பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | பாட்னா |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kumhrarh Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- ↑ "ARUN KUMAR SINHA (Bharatiya Janata Party(BJP)):Constituency- Patna Central (Patna ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- ↑ "Arun Kumar Sinha(Bharatiya Janata Party(BJP)):Constituency- Kumhrar(PATNA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- ↑ "Arun Kumar Sinha(Bharatiya Janata Party(BJP)):Constituency- KUMHRARH(PATNA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- ↑ "Arun Kumar Sinha(Bharatiya Janata Party(BJP)):Constituency- KUMHRAR(PATNA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.