அயன் பேரையூர் முக்குட்டீஸ்வர் கோயில்

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டதில் உள்ள சிவன் கோயில்
(அருள்மிகு முக்குட்டீஸ்வர் கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அயன் பேரையூர் முக்குட்டீஸ்வர் கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், அயன் பேரையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலில் முக்குட்டீஸ்வர் சன்னதி உள்ளது. முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் உள்ள இக்கோயில் மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் மேலாண்மைச் செய்யப்படுகிறது. மாவட்டத் தலைநகரான, பெரம்பலூரில் இருந்து, ஏறத்தாழ 25 கி. மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.[2]

அருள்மிகு முக்குட்டீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:பெரம்பலூர்
அமைவிடம்:அயன் பேரையூர் கிராமம், வேப்பந்தட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெரம்பலூர்
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:முக்குட்டீஸ்வரர்
வரலாறு
கட்டிய நாள்:800 ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்தில் கட்டியது[சான்று தேவை]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. http://alldistancebetween.com/in/distance-between/perambalur-ayan-peraiyur-484f78c8c873b914cafdb3b536cd0e97/