அராபியர்
(அரேபியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அராபியர் (அரபு மொழி: عرب, ʿarab) எனப்படுபவர்கள் பல்லின, கலாச்சார இனக்குழுக்களாவர்.[21] இவர்கள் அதிகமாக வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவின் கொம்பு, இந்து சமுத்திர தீவுகள் மற்றும் கொமொரோசு, அமெரிக்காக்கள், மேற்கு ஐரோப்பா, இந்தோனேசியா, இசுரேல், துருக்கி, ஈரான்[22] உட்பட்ட பிரதேசங்களிலும் அறபு உலகிலும் வாழ்கின்றனர். புலம்பெயர் அறபியர் உலகின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்.[23]
அரபு பிலிப்பு • தமாஸ்கஸ் நகர யோவான் • அல்-கின்டி • அல்-கன்சா ஈராக்கின் 1ம் பைசால் • ஜமால் அப்துல் நாசிர் • அஸ்மகான் • மே சியாடே | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
கிட்டத்தட்ட 422-450 மில்லியன்[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
அரபு லீக் | 422,000,000[2][3] |
பிரேசில் | 15,000,000–17,000,000[4] |
பிரான்சு | 5,000,000–6,000,000[5] |
இந்தோனேசியா | 5,000,000[6] |
ஐக்கிய அமெரிக்கா | 3,500,000[7] |
அர்கெந்தீனா | 3,500,000[8] |
ஈரான் | 2,000,000[9] |
இசுரேல் | 1,650,000 [10][11] |
வெனிசுவேலா | 1,600,000[12] |
மெக்சிக்கோ | 1,100,000[13] |
சிலி | 1,000,000[14] |
எசுப்பானியா | 800,000[15] |
கொலம்பியா | 700,000[16] |
துருக்கி | 500,000[17] |
செருமனி | 500,000[18] |
மொழி(கள்) | |
அரபு மொழி, நவீன தென் அரபு,[19][20] பல்வேறு அரபு | |
சமயங்கள் | |
முக்கியமானதாக இசுலாம் பெரியவு சிறுபான்மை: கிறித்தவம்; ஏனைய சமயங்கள் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஏனைய செமிட்டிக் மக்கள் மற்றும் வேறுபட்ட ஆபிரிக்க-ஆசிய மக்கள் |
மேற்கோள்கள்
- ↑ Margaret Kleffner Nydell Understanding Arabs: a guide for modern times, Intercultural Press, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1931930252
- ↑ language with more than 422 million speakers in the Arab world and used by more than 1.5 billion Muslims.
- ↑ Arabic is a South-Central Semitic language spoken by approximately 400 million
- ↑ [ http://www.saudiaramcoworld.com/issue/200505/the.arabs.of.brazil.html
- ↑ How does France count its Muslim population?, Le Figaro, April 2011
- ↑ Hadramaut dan Para Kapiten Arab
- ↑ American is triple the officiaal figure at 3,500,000
- ↑ Data vary widely among sources: 1,300,000 Worldstatesmen.org(c. 2000); 2,000,000[1] (c. 2001); 3,500,000 Inmigración sirio-libanesa en Argentina (uncertain, but more recent date)
- ↑ Iran, CIA factbook (1% Arabic-speakers and 3% ethnic Arabs)
- ↑ "Population, by Population Group" (PDF). Monthly Bulletin of Statistics. Israel Central Bureau of Statistics. 9 March 2013. பார்க்கப்பட்ட நாள் 9 April 2013.
- ↑ Alan Dowty, Critical issues in Israeli society, Greenwood (2004), p. 110
- ↑ http://www.syria-today.com/index.php/january-2009/105-society/375-suweida-sways-to-the-sound-of-salsa- "...Venezuelan Institute of Statistics indicate that around 0.3 million people of Syrian origin live in Venezuela..."
- ↑ WorldStatesmen.org – Mexico
- ↑ 500,000 descendientes de primera y segunda generación de palestinos en Chile.
- ↑ 5,598,691 foreign population in Spain (2009), Spanish National Statitistic Institute press report, INE (Spain). June 3, 2009. (Spanish)
- ↑ Colombia awakens to the Arab world
- ↑ toplumsal yapı araştırması 2006: Bu düzenlemeyle ortaya çıkan tabloda Türkiye’de yetişkinlerin (18 yaş ve üstündekilerin) etnik kimliklerin dağılımı ... % 0,7 Arap ... şeklindedir.
- ↑ http://www.cz-herborn.de/arabische/
- ↑ M.J. "Ķuāḍa." Encyclopaedia of Islam. Edited by: P. Bearman , Th. Bianquis , C.E. Bosworth , E. van Donzel and W.P. Heinrichs. Brill, 2008. Brill Online. 10 April 2008: "The name is an early one and can be traced in fragments of the old Arab poetry. The tribes recorded as Ķuḍā'ī were: Kalb [q.v.], Djuhayna , Balī, Bahrā' [q.v.], Khawlān [q.v.], Mahra , Khushayn, Djarm, 'Udhra [q.v.], Balkayn [see al-Kayn ], Tanūkh [q.v.] and Salīh"
- ↑ Serge D. Elie, "Hadiboh: From Peripheral Village to Emerging City", Chroniques Yéménites: "In the middle, were the Arabs who originated from different parts of the mainland (e.g., prominent Mahrî tribes10, and individuals from Hadramawt, and Aden)". Footnote 10: "Their neighbours in the West scarcely regarded them as Arabs, though they themselves consider they are of the pure stock of Himyar.”
- ↑ "Ghazi Tadmouri - Abstract". Hgm2011.org. மார்ச் 15, 2011. Archived from the original on சூலை 26, 2011. பார்க்கப்பட்ட நாள் சூலை 18, 2011.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Postgate, J. N. (2007). Languages of Iraq, Ancient and Modern. British School of Archaeology in Iraq. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-903472-21-0.
- ↑ Bureš, Jaroslav (2008). Main characteristic and development trends of migration in the Arab world. Prague: Institute of International Relations. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8086506715.