அரேபிய மூஞ்சூறு

Bilateria

அரேபிய மூஞ்சூறு (Arabian shrew)(குரோசிடுரா அரேபிகா) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி சிற்றினமாகும். இது ஓமான் மற்றும் யெமன் நாடுகளில் காணப்படுகிறது. இவை தனிமையானவை. மாமிச உண்ணிகள் ஆகும்.

Arabian shrew
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. arabica
இருசொற் பெயரீடு
Crocidura arabica
கட்டெரெர் & கேரிசன், 1988
அரேபிய மூஞ்சூறு சரகம்

மேற்கோள்கள்

தொகு
  1. Amori, G. (2019). "Crocidura arabica". IUCN Red List of Threatened Species 2019: e.T40618A22295560. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T40618A22295560.en. https://www.iucnredlist.org/species/40618/22295560. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபிய_மூஞ்சூறு&oldid=3574525" இலிருந்து மீள்விக்கப்பட்டது