அர்க்கலம்
அர்க்கலம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து ஏழாவது கரணமாகும். கால் நுனியால் நின்றுகொண்டு பின்புறமாகச் சாய்ந்து கைகளைத் தரையில் ஊன்றி வளைந்து நிற்பது அர்க்கலம் . இந்நடனத்திற்கு ஒரே சமயத்தில் இரு கைகளும் அலபல்லவமாகச் சிறிது முன் நீட்டப்பட்டதாக இருக்கவேண்டும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |