அர்ஜுன் சிங் யாதவ்

அர்ஜுன் சிங் யாதவ் (Arjun Singh Yadav) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஜனதா தள உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

அர்ஜுன் சிங் யாதவ்
மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1991-1996
முன்னையவர்யாதவேந்திர தத் துபே
பின்னவர்ராஜ் கேசர் சிங்
தொகுதிஜான்பூர உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சனவரி 1954 (1954-01-10) (அகவை 70)
தியோகாலி,ஜான்பூர், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிஜனதா தளம்
துணைவர்கமலா தேவி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. India. Parliament. House of the People (1992). Parliamentary Debates: Official Report. Lok Sabha Secretariat. p. 97. பன்னாட்டுத் தர தொடர் எண் 0445-6769. பார்க்கப்பட்ட நாள் 29 Mar 2023.
  2. India. Parliament. Lok Sabha (1993). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 263. பார்க்கப்பட்ட நாள் 29 Mar 2023.
  3. Sûrya India. A. Anand. 1992. p. 9. பார்க்கப்பட்ட நாள் 29 Mar 2023.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_சிங்_யாதவ்&oldid=3847753" இலிருந்து மீள்விக்கப்பட்டது