அர்தசெராக்சஸ்
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
அர்தசெராக்சஸ் (Artaxerxes) என கீழ்கண்டவர்கள் குறிப்பிடலாம்:
முதலாவது பாரசீகப் பேரரசின் பல அகாமனிசிய ஆட்சியாளர்களின் பட்டப் பெயர் ஆகும்:
- பரசீகத்தின் முதலாம் அர்தசெராக்சஸ் (கிமு 425 இல் இறந்தார்), முதலாம் இவர் முதலாம் செர்கசின் மகன் மற்றும் வாரிசு
- பாரசீகத்தின் இரண்டாம் அர்தசெராக்சஸ் (கிமு 436-கிமு 358), இவர் முதலாம் அர்தசெராக்சின் இன் மகன் மற்றும் வாரிசு
- பாரசீகத்தின் மூன்றாம் அர்தசெராக்சஸ் (கிமு 425-கிமு 338), இவர் இரண்டாம் அர்தசெராக்சின் மகன் மற்றும் வாரிசு
- பாரசீகத்தின் நான்காம் அர்தசெராக்சஸ் (இறப்பு கிமு 336).
- பாரசீகத்தின் ஐந்தாம் அர்தசெராக்சஸ் (இறப்பு கிமு 329).
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |