அர்த்தசூசி
அர்த்தசூசி அல்லது அர்த்தஸூசி என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஏழாவது கரணமாகும். வலது கையை அலபத்மமாகத் தலைக்கு நேரே பிடித்து,சூசிக்குச் சொன்னதுபோல நின்று ஆடுவது அர்த்தசூசியாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |