அர்த்தஸ்வஸ்திகம்
அர்த்தஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தியிரண்டாவது கரணமாகும். கால்களை ஸ்வதிஸ்மாக வைத்து,வலது கையைக் கரி ஹஸ்தமாக இடுப்பில் வைத்து, இடது கையைப் பாதி ஸ்வதிஸ்மாக மார்பின் மேல் வைத்து ஆடுவது அர்த்தஸ்வஸ்திகமாகும் இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |