அர்த்த நிகுட்டகம்

அர்த்த நிகுட்டகம்
அர்த்த நிகுட்டகம்
அர்த்த நிகுட்டகம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: பத்தாவது
தாண்டவம்

அர்த்த நிகுட்டகம் அல்லது அர்தத நிகுட்டம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பத்தாவது கரணமாகும்.

கைகளைச்சிரத்தின் மேல் வைத்து, கைகளை விரலுக்கு விரல் நேராகக் குவித்து, பாதி வளைய இருப்பது அர்த்த நிகுட்டகமாகும்

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்த_நிகுட்டகம்&oldid=3232184" இலிருந்து மீள்விக்கப்பட்டது