அர்த்தரேசிதகம்
(அர்த்த ரேசிதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அர்த்தரேசிதகம் அல்லது அர்த்த ரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பனிரெண்டாவது கரணமாகும். அலபத்ம முத்திரையோடு கூடிய இரு கைகளையும் சுழற்றி இடது பக்கம் இடக்கையைச் சூசிஹஸ்தமாக நீட்டி, கால்களைச் சிறிது பார்சுவமாக வளைப்பது அர்த்தரேசிதகமாகும் இவற்றையும் காண்கதொகு
ஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |