அறிந்தம் பட்டச்சாரியா

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

அறிந்தம் பட்டச்சாரியா (Arindam Bhattacharya, பிறப்பு: சனவரி 28, 1980) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் இந்தியவின்,  மேற்க வங்கத்தில் சட்டமன்ற உறுப்பினராக  உள்ளாா்.  மேலும் மேற்கு வங்க இளைஞா் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளாா்.[1]

அறிந்தம் பட்டச்சாரியா
Arindam Bhattacharya
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிசாந்திப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புbirth_place கொல்கத்தா ,மேற்கு வங்காளம் , இந்தியாஇந்தியா
28 சனவரி 1980 (1980-01-28) (அகவை 44)
இறப்புbirth_place கொல்கத்தா ,மேற்கு வங்காளம் , இந்தியாஇந்தியா
இளைப்பாறுமிடம்birth_place கொல்கத்தா ,மேற்கு வங்காளம் , இந்தியாஇந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2017 - தற்போது வரை) இந்திய தேசிய காங்கிரஸ் (2001-2017)
பெற்றோர்
  • birth_place கொல்கத்தா ,மேற்கு வங்காளம் , இந்தியாஇந்தியா
முன்னாள் கல்லூரிடுரின் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

தொகுதி தொகு

இவர் சாந்திப்பூர் சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதி ஆவாா்.[2][3]

அரசியல் கட்சி தொகு

அவர்  அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.[4] இதற்கு முன் 2001 முதல் 2017 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

குறிப்புகள் தொகு

  1. "West Bengal 2016 Arindam Bhattacharya (Winner) Santipur". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
  2. "Winner and Runner up Candidate in Santipur assembly constituency". elections.in. Archived from the original on 4 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Santipur Assembly Elections Results 2016 Winner Arindam Bhattacharya". news18.com. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
  4. "Arindam Bhattacharya Santipur". ndtv.com/. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிந்தம்_பட்டச்சாரியா&oldid=3542054" இலிருந்து மீள்விக்கப்பட்டது