அறிவியல் நகர்
அறிவியல் நகர் (Ariviyal Nagar) இலங்கையின் வட மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இந்நகரம் 2000 ஆம் ஆண்டளவில் சு. ப. தமிழ்ச்செல்வன், சுஜந்தன், பூவண்ணன், தமிழேந்தி ,கருணாரத்தினம் அடிகள் ஆகியோரால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது.[சான்று தேவை]
அறிவியல் நகர்
Ariviyal Nagar | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 9°18′42″N 80°23′52″E / 9.31167°N 80.39778°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிசெ பிரிவு | கரைச்சி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
இந்த ஊர் பொன்னகர் என்ற ஊருக்கும் ஏ9 வீதிக்கும் இடையில் முறிகண்டிக்கும் 55-ஆம் கட்டை கிளிநொச்சிக்கும் இடையில் அமைந்துள்ளது. அறிவியல் நகர் தொடருந்து நிலையம் 2019 மார்ச் 14 இல் திறக்கப்பட்டது.[1]
இங்குள்ள கல்வி நிலையங்கள்
தொகு- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- விவசாய பீடம்[2]
- தொழில்நுட்ப பீடம்
- இலங்கை-செருமன் பயிற்சிக் கழகம்