அறுபுரோமோயீத்தேன்

வேதிச் சேர்மம்

அறுபுரோமோயீத்தேன் (Hexabromoethane) என்பது C2Br6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பெர்புரோமோயீத்தேன் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. மஞ்சள் கலந்த வெண்மையான படிகத் திடப்பொருளாக அறுபுரோமோயீத்தேன் காணப்படுகிறது.[1] சூடாக்கும்போது இச்சேர்மம் டெட்ராபுரோமோயீத்தேனாகச் சிதைவடையும்.[2] பல ஆலோகார்பன்களைப் அறுபுரோமோயீத்தேனும் கதிர்வீச்சுக்கு வெளிப்படும் போது சிதையும்.[3]

அறுபுரோமோயீத்தேன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
பெர்புரோமோயீத்தேன்
இனங்காட்டிகள்
594-73-0
ChemSpider 120156
InChI
  • InChI=1S/C2Br6/c3-1(4,5)2(6,7)8
    Key: POJPQMDDRCILHJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 136384
  • C(C(Br)(Br)Br)(Br)(Br)Br
பண்புகள்
C2Br6
வாய்ப்பாட்டு எடை 503.45 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்
கொதிநிலை 210–215 °C (410–419 °F; 483–488 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Holloway, M. D., Holloway, E. (2020). Dictionary of Industrial Terminology.
  2. Nefedov, OM; Maltsev, AK; Svyatkin, VA (1976),Direct spectroscopic study of the mechanism of thermal decomposition of hexahaloethanes and their silicon and germanium analogs using matrix isolation, Seriya Khimicheskaya
  3. Iyer, RM; Willard, JE, (1967) Production and Annealing of Br2 in the Radiolysis of Polycrystalline C2Br6: An In Situ Determination, The Journal of Chemical Physics. 46 (9): 3501–3506.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுபுரோமோயீத்தேன்&oldid=4107171" இலிருந்து மீள்விக்கப்பட்டது