அளம்பில்
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள இடம்
(அலம்பில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அளம்பில் (Alampil) என்பது இலங்கையின் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் நோக்கி செல்லும் பாதையில் 7 மைல் கல் தொலைவில் உள்ள ஒரு கரையோரக் கிராமம். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.
அளம்பில் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°10′24″N 80°50′39″E / 9.17333°N 80.84417°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | முல்லைத்தீவு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம் ) |
இங்குள்ள பாடசாலைகள்
தொகு- அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்
- அளம்பில் முருகன் கோவில்
இங்குள்ள கோவில்கள்
தொகு- அளம்பில் புனித அந்தோனியார் தேவாலயம்
சிறப்புகள்
தொகு- அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்[1]