அலாதகம்
சிவபெருமானின் 108 தாண்டவங்களுள் ஒன்றாகும்
அலாதகம் அல்லது அலாதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினெட்டாவது கரணமாகும். அலாதபாதமாக நின்று,வலது கையை, அதன் மேல் வைத்து முழந்தாளைத் தூக்கி நின்று ஆடுவது அலாதகமாகும் இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |