அலுமினோகோபியாபைட்டு

சல்பேட்டு கனிமம்

அலுமினோகோபியாபைட்டு (Aluminocopiapite) என்பது Al2/3Fe3+4(SO4)6(OH)2·20H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அலுமினியம் இரும்பு சல்பேட்டு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் அலுமினோகோபியாபைட்டு கனிமத்தை Acpi[1]) என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. அமெரிக்காவின் அலாசுகா மாநிலத்தில் பாயும் யூக்கான் ஆற்றின் கிளை ஆறான 40மைல் ஆற்றுப் பகுதியிலும் யூட்டா மாநிலத்தின் சான் ரபேல் சுவெல் பகுதியிலும் அலுமினோகோபியாபைட்டு கண்டறியப்பட்டது.[2]

எசுப்பானியவில் கிடைத்த அலுமினோகோபியாபைட்டு

மேற்கோள்கள் தொகு

  1. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  2. Aluminocopiapite பரணிடப்பட்டது 2019-03-21 at the வந்தவழி இயந்திரம் on mindat.org

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினோகோபியாபைட்டு&oldid=3794790" இலிருந்து மீள்விக்கப்பட்டது