யூட்டா

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

யூட்டா (Utah) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சால்ட் லேக் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 45 ஆவது மாநிலமாக 1896 இல் இணைந்தது,

யூட்டா மாநிலம்
Flag of யூட்டா State seal of யூட்டா
யூட்டாவின் கொடி யூட்டா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): தேனடை மாநிலம்
குறிக்கோள்(கள்): "Industry" (தொழிற்துறை)
யூட்டா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
யூட்டா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் சால்ட் லேக் நகரம்
பெரிய நகரம் சால்ட் லேக் நகரம்
பெரிய கூட்டு நகரம் சால்ட் லேக் நகரம்
பரப்பளவு  13வது
 - மொத்தம் 84,889 சதுர மைல்
(219,887 கிமீ²)
 - அகலம் 270 மைல் (435 கிமீ)
 - நீளம் 350 மைல் (565 கிமீ)
 - % நீர் 3.25
 - அகலாங்கு 37° வ - 42° வ
 - நெட்டாங்கு 109° 3′ மே - 114° 3′ மே
மக்கள் தொகை  34
 - மொத்தம் (2000) 2,233,169
 - மக்களடர்த்தி 27.2/சதுர மைல் 
10.50/கிமீ² (41வது)
 - சராசரி வருமானம்  $50,614 (11)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி கிங்ஸ் சிகரம்[1]
13,528 அடி  (4,126 மீ)
 - சராசரி உயரம் 6,100 அடி  (1,860 மீ)
 - தாழ்ந்த புள்ளி பீவர் அணை[2]
2,178 அடி  (664 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 4, 1896 (45)
ஆளுனர் ஜான் ஹன்ட்ஸ்மன் ஜூனியர் (R)
செனட்டர்கள் ஓரின் ஹாட்ச் (R)
பாப் எஃப் பென்னெட் (R)
நேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் UT US-UT
இணையத்தளம் www.utah.gov

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூட்டா&oldid=3569318" இருந்து மீள்விக்கப்பட்டது