சால்ட் லேக் நகரம்

யூட்டா மாநிலத் தலைநகர்

சால்ட் லேக் சிட்டி (பரவலாக சால்ட் லேக், அல்லது எஸ். எல். சி) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது சால்ட் லேக் கவுண்ட்டியின் தலைநகராகவும் உள்ளது. 2009-ம் ஆண்டின் கணக்குப் படி சுமார் 2 இலட்சம் மக்கள் இந்நகரத்தில் வசித்து வருகின்றனர்.[4]

சிட்டி ஆப் சால்ட் லேக் சிட்டி[1]
வான்வெளிக் காட்சி, யூட்டா மாநில சட்டமன்றம், டிராக்ஸ், சால்ட் லேக் சிட்டி யூனியன் பிசிபிக் டெப்போ, பிளாக் யூ, சால்ட் லேக் சிட்டி நகர் மன்றம், சால்ட் லேக் டெம்பிள்
அடைபெயர்(கள்): தி கிராஸ்ரோட்ஸ் ஆப் தி வெஸ்ட் ("The Crossroads of the West"), எஸ். எல். சி.
சால்ட் லேக் மாவட்டம், யூட்டாவில் அமைந்துள்ள இடம்
சால்ட் லேக் மாவட்டம், யூட்டாவில் அமைந்துள்ள இடம்
சால்ட் லேக் சிட்டி is located in the United States
சால்ட் லேக் சிட்டி
சால்ட் லேக் சிட்டி
ஆள்கூறுகள்: 40°45′39″N 111°53′28″W / 40.76083°N 111.89111°W / 40.76083; -111.89111
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்யூட்டா
மாவட்டம்சால்ட் லேக் சிட்டி
அரசு
 • வகைமேயர்
 • மேயர்எரின் மென்டெகால் (D)
பரப்பளவு
 • மாநகரம்110.81 sq mi (286.99 km2)
 • நிலம்110.34 sq mi (285.77 km2)
 • நீர்0.47 sq mi (1.22 km2)
ஏற்றம்
4,226 ft (1,288 m)
மக்கள்தொகை
 (2010)[3]
 • மாநகரம்1,86,440
 • மதிப்பீடு 
(2019)[4]
2,00,567
 • தரவரிசைUS: 114th
UT: 1st
 • அடர்த்தி1,817.75/sq mi (701.84/km2)
 • நகர்ப்புறம்
10,21,243 (US: 42nd)
 • பெருநகர்
12,22,540 (US: 47th)
 • CSA
26,06,548 (US: 24th)
இனம்Salt Laker[5]
நேர வலயம்ஒசநே−7 (மலை)
 • கோடை (பசேநே)ஒசநே−6
ZIP Codes
ZIP Codes[6]
Area codes801, 385
FIPS49-67000[7]
GNIS feature ID1454997[8]
இணையதளம்Salt Lake City Government
Capital and most populous city of the State of Utah

சால்ட் லேக் சிட்டி, உலகத்திலுள்ள மார்மன்களின் எல். டி. எஸ் சர்ச்களின் தலைநகரமாகவும் உள்ளது. 1847-ம் ஆண்டி பிரிங்க்யம் யங் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நகரம், சுமார் 190 கிலோமீட்டர் அளவு பரந்துவிரிந்து உள்ளது.

இந்நகரத்தில் உள்ள உப்பு ஏரியின்(கிரேட் சால்ட் லேக்) காரணமாக, இந்நகரத்திற்கு சால் லேக் சிட்டி என்று 1868-ம் ஆண்டு பெயரிடப்பட்டது, அதே ஆண்டு 'கிரேட்' என்ற வார்த்தையும் நீக்கப்பட்டது.


மேற்கோள்கள்

தொகு
  1. "Salt Lake City, Utah City Code". Sterling Codifiers. June 2019. Archived from the original on July 22, 2019. பார்க்கப்பட்ட நாள் October 25, 2019. This City Code of the City of Salt Lake City, as supplemented, contains ordinances up to and including Ordinance 32-19, passed June 11, 2019.
  2. "2019 U.S. Gazetteer Files". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் August 7, 2020.
  3. "U.S. Census website". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் October 17, 2014.
  4. 4.0 4.1 "City and Town Population Totals: 2010-2019".
  5. "Definition for "Salt Laker"".. (July 16, 2014). அணுகப்பட்டது July 29, 2014. 
  6. "Zip Code Lookup". USPS. Archived from the original on November 4, 2010. பார்க்கப்பட்ட நாள் October 17, 2014.
  7. "U.S. Census website". US Census Bureau. பார்க்கப்பட்ட நாள் January 31, 2008.
  8. "US Board on Geographic Names". United States Geological Survey. October 25, 2007. Archived from the original on February 26, 2012. பார்க்கப்பட்ட நாள் January 31, 2008.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்ட்_லேக்_நகரம்&oldid=3708895" இலிருந்து மீள்விக்கப்பட்டது