அலெக்சாண்டர் அஜா

அலெக்சாண்டர் அஜா (ஆங்கில மொழி: Alexandre Aja) (பிறப்பு: 7 ஆகஸ்ட் 1977) இவர் ஒரு பிரான்ஸ் நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் மிர்ரர்ஸ், பிரன்ஹா, ஹோன்ஸ் போன்ற சில திரைப்படங்களை எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

அலெக்சாண்டர் அஜா
Alexandre Aja
Alexandre Aja (14594694299).jpg
பிறப்பு7 ஆகத்து 1977 (1977-08-07) (அகவை 42)
பாரிஸ், பிரான்ஸ்
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_அஜா&oldid=2211620" இருந்து மீள்விக்கப்பட்டது