ஹோன்ஸ்
ஹார்ன்ஸ் (ஆங்கில மொழி: Horns) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் அமெரிக்க மற்றும் கனடா நாட்டுத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை அலெக்சாண்டர் அஜா என்பவர் இயக்க டேனியல் ராட்க்ளிஃப் கதாநாயகானாக நடித்துள்ளார்.
ஹார்ன்ஸ் | |
---|---|
இயக்கம் | அலெக்சாண்டர் அஜா |
நடிப்பு | டேனியல் ராட்க்ளிஃப் |
வெளியீடு | 6 செப்டம்பர் 2013(டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா) 31 அக்டோபர் 2014 (அமெரிக்கா) |
ஓட்டம் | 123 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா கனடா |
மொழி | ஆங்கிலம் |