அலெக்சா வேகா
அமெரிக்க நடிகை மற்றும் பாடகி
அலெக்சா வேகா (Alexa Vega, பிறப்பு: ஆகஸ்ட் 27, 1988) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் சின் சிட்டி: எ டேம் டு கில் ஃபார், ஸ்பெயார் பார்ட்ஸ் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பிக் டைம் ரஷ் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
அலெக்சா வேகா | |
---|---|
![]() | |
பிறப்பு | அலெக்சா எல்லேச்சே வேகா ஆகத்து 27, 1988 மியாமி புளோரிடா அமெரிக்கா |
பணி | நடிகை பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 1993–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | சீன் கோவேல் (தி. 2010–2012) கார்லோஸ் பேனா (தி. 2014) |